கவிதைப் பக்கம்

ஆங்கிலப் பக்கம்

விளம்பரத்திற்கு

மடல் அனுப்புங்கள்

நீங்களும் எழுத்தாளரா?

தன்னார்வலர்கள்

 
 

 

நானும் உன் தாய் தான்

::

தாமரை

   
நானும் உன் தாய் தான்
உன் வளர்ச்சி கண்டு
மகிழ்வதால்

நானும் உன் தாய் தான்
உன்னை புகழக்கண்டு
பூரிப்பதால்

நானும் உன் தாய் தான்
உன் துன்பங்கள் என்னை
துடிக்கவைப்பதால்

நானும் உன் தாய் தான்
உன் பிழைகள் என்னை
சிரிக்கவைப்பதால்

நானும் உன் தாய் தான்
உன் கனவுகளை என் கண்கள்
காண்பதால்
   
எண்ணங்களைப் பதிக்க நண்பருக்குத் தெரிவிக்க

பெயர் *

நாடு *

மின்னஞ்சல் முகவரி *

இணையதளம் / இணையப் பக்கம்

செய்திமடல் (Newsletter)

அனுப்பலாம் (Yes)
பிறிதொரு முறை (Later)


(நீங்கள் தமிழில் எழுத விரும்புவதை முதல் பெட்டகத்தில் ஆங்கில எழுத்துக்களில் தட்டச்சிட்டு, அதன் கீழே உள்ள பெட்டகத்தில் தமிழில் காணலாம்) உதாரணம்: 'கவிதை' என்பதை 'kavithai' எனத் தட்டச்சிடுங்கள்

Note: You can also send your feedback in English - type in the first box

Source: suratha.com

நண்பரின் மின்னஞ்சல் முகவரி

நண்பர் பெயர்

   

உங்கள் மின்னஞ்சல் முகவரி

உங்கள் பெயர்

 
 

அஞ்சல் தலைப்பு



Note: A copy of this mail will be sent to you.
   
 

Copyright 2008 tales4.com      Terms and Conditions

designed by spiders